இயேசுவுக்கே மகிமை என் ராஜவுக்கே மகிமை
துதிப்பேன் என் இயேசு இராஜாவே
அல்லேலூயா
துதிப்பேன் துதிப்பேன்
துதிப்பேன் என் இயேசு இராஜாவே (2)
1. இயேசுவுக்கே நன்றி என் ராஜவுக்கே நன்றி
இயேசுவுக்கே மகிமை என் ராஜவுக்கே மகிமை
இயேசுவே ராஜா இயேசுவே ஆண்டவர்
இயேசுவே கர்த்தர் இயேசுவே மேய்ப்பர் (2)
2. யாவே ஷம்மா கூடவே இருக்கிறார்
யாவே எல்ஷடாய் சர்வவல்லமை தேவன்
யாவே யீரே என் தேவைகளை சந்திப்பார்
யாவே ரஃபா சுகமளிக்கும் தேவன்
யாவே ஷம்மா கூடவே இருக்கிறார்
யாவே எல்ஷடாய் சர்வவல்லமை தேவன்
3. பரிசுத்த ஆவி பரிசுத்த வல்லமை
பரிசுத்த அக்கனி இப்போதே வரட்டும்
பரிசுத்த ஆவி பரிசுத்த பிரசன்னம்
பரிசுத்த அக்கினி இப்போதே இறங்கட்டும்
பரிசுத்த ஆவி பரிசுத்த பிரச்சனம்
பரிசுத்த அக்கினி இப்போதே இறங்கட்டும்