இஸ்ரவேலே இஸ்ரவேலே
நான் உன்னை மறப்பதில்லை
இந்தியாவே இந்தியாவே
உன்னை நான் கைவிடவில்லை
என்னிடத்தில் திரும்பி விடு உன்னை நான்
நினை த்துகொள்வேன்
என்னிடம் வந்துவிடு
அணைத்திடுவேன்
1. நீ என்னை விட்டு தூரம் போய்
சோரம் போனாயே
பாவத்தின் மேல் பாவம் செய்து
சாபமான போனாயே
2. உன் சிருஷ்டிகரே மறந்து நீ துரோகம் செய்தாயோ
சிருஷ்டிப்பின் மேல் சாய்ந்து கொண்டு
மாய்ந்து போனாயே
3. உன் சாபங்களை மாற்றி நான் சாபமானேனே
உன்னை பரிசுத்தமாக்கிட நான் பலியானனே