Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்
  • Facebook
  • Google+
  • Twitter
  • RSS
Call Now: 91-822-030-1804
  • Home
  • Songs
    • ஹேமாஜான் ஹிட்ஸ்
    • DGS பாடல்கள்
    • ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
    • கீர்த்தனைகள்
    • சாராள் நவரோஜி பாடல்கள்
    • AFT பாடல்கள்
    • FMPB பாடல்கள்
    • TPM பாடல்கள்
    • சிறப்பு பாடல்கள்
      • ஆராதனை பாடல்கள்
      • கிறிஸ்மஸ் பாடல்கள்
      • சிலுவை பாடல்கள்
      • சிறுவர் பாடல்கள்
      • திருமண பாடல்கள்
    • மற்ற பாடல்கள்
      • பாடல்கள் அ – ஒள
      • பாடல்கள் க – ட
      • பாடல்கள் ண – ம
      • பாடல்கள் ய – ன
  • LYRICS
    • அ – ஓள
      • அ
      • ஆ
      • இ
      • ஈ
      • உ
      • ஊ
      • எ
      • ஏ
      • ஐ
      • ஒ
      • ஓ
    • க – ண
      • க
      • ச
    • த – ர
      • த
      • ந
      • ப
      • ம
      • ய
      • ர
    • ல – ன
      • ல
      • வ
      • ஸ
      • ஜ
    • Download Holyrics Lyrics
    • Download Powerpoint lyrics
    • Download Easyworship lyrics
  • Audio Bible
    • பழைய ஏற்பாடு
    • புதிய ஏற்பாடு
  • Audio Sermons
    • Bro. Augustine Jebakumar
    • Pr. Joshua J. Yestove
    • Dr. Paul Kirubakaran
    • Rev. Dr. J. Samuel Sudhakar
    • Rev. Dr. Victor Vimal
  • Online Radios
    • Tamil Christian Radio
    • Christian FM
    • Malayalam Christian Radio
    • Telugu Christian Radio
    • Kannada Christian Radio
    • Hindi Christian Radio
  • Testimonies
  • Support us
Search the site...

பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிக்

பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிக்
கர்த்தன் ஏசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடி
பக்தியுடன் இத்தினம் வா ஓடி..ஓடி..

எல்லையில்லா ஞானபரன் -வெல்ல
மலையோரம் புல்லணையிலே
பிறந்தார் இல்லமெங்கும் ஈரம் -தொல்லை
மிகும் அவ்விருட்டு நேரம்….நேரம்….

வான் புவி வாழ் ராஜனுக்கு -மாட்டகந்தான்
வீடோ வானவர்க்கு வாய்த்த மெத்தை
வாடின புல் பூடோ -ஆன பழங்
கந்தை என்ன பாடோ…பாடோ…

அந்தரத்தில் பாடுகின்றார்
தூதர் சேனை கூடி -மந்தை ஆயர்
ஓடுகின்றார் பாடல்கேட்கத் தேடி
இன்றிரவில் என்ன இந்த மோடி…மோடி…

ஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர்
மகிமை கண்டு -அட்டியின்றி
காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு
நாட்டமுடன் இரட்சகரை கண்டு…கண்டு….

Address

Pr. Daniel Karthikeyan
1639 Poombukar Nagar
26th Street
Kolathur
Chennai – 600 099
Tamil Nadu
INDIA

Church Address

Church of the Firstborn
Womens Collective Campus
10 East Street
Behind Periyar Nagar EB
Kolathur
Chennai – 600 099
Tamil Nadu
INDIA

Contact

0091 8220301804
0091 9840106370

E.mail: info@tcsong.com

Locate Us

Click to open a larger map

(c) 2017 Tamil Christian Songs