நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன்
இயேசு நாதன் செய்த நன்மைகளை பாடுவேன்
நன்றி நன்றி நன்றி என் இயேசுவுக்கே
நன்றி நன்றி நன்றி என் இராஜனுக்கே
ஜீவன் தந்த இயேசுவுக்கு நன்றி
கிருபை தந்த இயேசுவுக்கு நன்றி – எனக்கு
மீட்பு தந்த இயேசுவுக்கு நன்றி
ஜெயம் தந்த இயேசுவுக்கு நன்றி
என்னை பெலப்படுத்திய இயேசுவுக்கு நன்றி
என்னை சுகப்படுத்திய இயேசுவுக்கு நன்றி
என்னை போஷித்த இயேசுவுக்கு நன்றி
என்னை பாதுகாத்த இயேசுவுக்கு நன்றி
என்னை காத்த இயேசுவுக்கு நன்றி
இனியும் காக்கும் இயேசுவுக்கு நன்றி
வரப்போகும் இயேசுவுக்கு நன்றி
என்னை சேர்த்துக் கொள்ள போவதாலே நன்றி