நன்றி நன்றி நன்றி இயேசு
நன்றி சொல்லிடுவோம்
நடந்ததெல்லாம் நன்மைக்கே
நன்மைக்கே நண்பனே
நடப்பதெல்லாம் நன்மைகே
நன்மைகே நண்பனே
ஷாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ போல்
நாம் ஆராதிப்போம்
அக்கினி சூளையின் நடுவினில் போட்டாலும்
இன்னும் ஆராதிப்போம்
கர்த்தர் செய்த நன்மைகளை மறவாமல்
நாம் நன்றி சொல்லுவோம்
அவர் செய்த அற்புதங்கள் எண்ணி முடியாது
அவரை போற்றிடுவோம்
நன்றியே நன்றியே நன்றியே