நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர்
நம்பினோரை என்றும் அவர் கைவிடாதவர் – 2
நம்பத்தக்கவர் உண்மையுள்ளவர்
சொன்னதை செய்பவர் – 2
பொய் சொல்ல ஒரு மனுசன் அல்ல
மனமாற மனுபுத்திரரமல்ல – நம்பத்தக்கவர்
விசுவாசத்தை துவக்கினவர்
இறுதிவரை வழி நடத்தி செல்வார் – நம்பத்தக்கவர்
கரம்பிடித்து அவர் என்னை கடைசி வரை
கறை சேர்த்து மகிழ்ந்திடுவார் – நம்பத்தக்கவர்