பாடுவேன் நான் -2 அவர் நல்லவரே
வாழ்த்துவேன் நான் -2 அவர் வல்லவரே
நீரே என் நீதியின் தேவன்
நீரே என் இரட்சிப்பின் தேவன்
நீரே என்னை காண்கின்ற தேவன்
நீரே என்னை காக்கின்ற தேவன்
யேகோவாயீரே எல்லாம் பார்த்து கொள்வீர்
யேகோவாநிசியே என்றும் ஜெயம் தருவீர்
யேகோவா ஷாலோம் என்றும் சமாதானமே
யேகோவா ஷம்மா என் துணையாளரே