பாவி நான் உந்தன் கிருபை தான்
என்னை இரட்சித்ததே
என்னை இரட்சித்ததே
என் தேவனே இயேசுவே
பாவியை என்றும் தள்ளா நேசரே
கல்லெறியும் மனிதர் என்னை சூழ்ந்து நின்றார்கள்
பாவி இவன் மறிக்க வேண்டும் என்று சொன்னார்கள்
படைத்தவரே உந்தன் நியாயதீர்ப்பு வேறன்றோ
பாவியாம் என்மேல் கிருபை காட்டினீர் அன்றோ