தேசத்தை சுதந்தரிக்கப் புறப்படு
மகனே சேனையின்
கர்த்தர் நம் முன்னே நடப்பார் நிச்சயமாய்
இந்தியாவை சுதந்தரிப்போம்
பெராக்காவில் கூடுவோம்
கர்த்தரை உயர்த்துவோம்
துதி அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா துதி அல்லேலூயா
கட்டாத பட்டணத்தை சுதந்தரிபோம்
நடாத தோட்டங்களை சுதந்தரிபோம்
சேனையின் கர்த்தர் நம்
முன்னே நடப்பார் சத்துருவை
காலாலே மிதித்திடுவோம்
யுத்த வீரன் யோசுவாவின் சந்ததியல்லோ
நடந்துபோய் தேசங்களை சுதந்தரிபோம்
அரணான பட்டணத்தை சுதந்தரிபோம்
சத்துருவை காலாலே மிதித்திடுவோம்
வாக்குதத்தம் பண்ணப்பட்ட சந்ததியல்லோ
உலகம் முழுவதையும் கலக்கிடுவோம்
பரலோக ராஜ்ஜியம் நம்மிடத்தில்
நிச்சயமாய் தேசங்களை சுதந்தரிபோம்