தேவன் ஆரானைக்குரியவரே – இவர்
மாறாத கிருபை நமக்கே – 2
ஜீவனைப் பார்க்கிலும் உம்
கிருபை நல்லதே – 2
பகைவர்கள் என்னை துரத்தின போது
ஜீவனை காத்தீரே – 2
ஒவருவரும் கடந்து வராதபடிக்கு
மதிலாய் மாறினீரே – 2 – ஜீவனை
சோதனை வேளை தளர்ந்திட்ட போது
தாங்கிடவே நிறுத்தினீர் – 2
ஒருவரும் குறைகள் சொல்லாதபடிக்கு
அரணாய் மாறினீரே – 2 – ஜீவனை
எதிர் கொண்டு வந்த செங்கடலே
உன்னை மரித்து பாதை தந்தார்
தடை செய்து நின்ற பர்வதமே
உன்னை உருகிப் போக செய்தார்