ஆராதனை உமக்கு ஆராதனை
பரிசுத்த அலங்கார ஆராதனை
1. ஆராதனை ஆராதனை
சாரோனின் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலியே
உமக்கு ஆராதனை
2. ஆராதனை ஆராதனை
மகிமையின் ராஜனே
மாறாத நேசரே
உமக்கு ஆராதனை
3. ஆராதனை ஆராதனை
ஆட்கொண்ட தெய்வமே
அபிஷேக நாதரே
உமக்கு ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
பரிசுத்த அலங்கார ஆராதனை
1. ஆராதனை ஆராதனை
சாரோனின் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலியே
உமக்கு ஆராதனை
2. ஆராதனை ஆராதனை
மகிமையின் ராஜனே
மாறாத நேசரே
உமக்கு ஆராதனை
3. ஆராதனை ஆராதனை
ஆட்கொண்ட தெய்வமே
அபிஷேக நாதரே
உமக்கு ஆராதனை