உங்க நேசம் பெரியது
இயேசுவின் நேசம் பெரியது
அது அளவிட முடியாதது
அது பாரபட்சம் இல்லாதது
1. தாழ்மையில் இருந்த என்னை
கண்ணோக்கி பார்த்த நேசம்
2. உலகத்தின் நேசமெல்லாம்
மாயை மாயை தானே
3. என் நேசரின் நேசத்தினால்
என் உள்ளமெல்லாம் பொங்குதைய்யா
உங்க நேசம் பெரியது
இயேசுவின் நேசம் பெரியது
அது அளவிட முடியாதது
அது பாரபட்சம் இல்லாதது
1. தாழ்மையில் இருந்த என்னை
கண்ணோக்கி பார்த்த நேசம்
2. உலகத்தின் நேசமெல்லாம்
மாயை மாயை தானே
3. என் நேசரின் நேசத்தினால்
என் உள்ளமெல்லாம் பொங்குதைய்யா