உம்மை மகிமைப் படுத்துகிறேன்
மகிமைப் படுத்துகிறேன் மகிமைக்குரியவரே
உம்மைத் துதித்துப் பாடுகிறேன்
துதித்துப் பாடுகிறேன் துதிக்குப் பாத்திரரே
உம்மை மகிமைப் படுத்துகிறேன்…
உம்மைத் துதித்துப் பாடுகிறேன்…
1. ஆயிரம் தலைமுறைக்கு இரக்கம் செய்பவரே
ஆபிரகாம் உடன்படிக்கை நினை வு கூர்பவரே
2. தாவீதுக்கு அருளிய நிச்சய கிருபையை
நித்திய உடன்படிக்கையாய் என க்குத் தருபவரே
3. மோசேயோடு இருந்தது போல் என்னோ இருக்கின்றீர்
என க்கு எதிராக நிற்பவன் யார்