உன்னை விட்டு விலகாத இயேசு நல்லவர்
உன்னை என்றும் கைவிடாத இயேசு நல்லவர்
இயேசு இயேசு இயேசு நல்லவர் 4
1. நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசு நல்லவர்
வழியிலெல்லாம் உன்னை காக்கும் இயேசு நல்லவர்
இயேசு இயேசு இயேசு நல்லவர் 4
2. உன்னை பெயர் சொல்லி அழைத்த இயேசு நல்லவர்
உள்ளங்கையில் உன்னை வரைந்த இயேசு நல்லவர்
இயேசு இயேசு இயேசு நல்லவர் 4
3. ஆபத்தில் உன்னை காப்பேன் என்ற இயேசு நல்லவர்
ஆயுள்வரையும் உன்னோடு இருக்கும் இயேசு நல்லவர்
இயேசு இயேசு இயேசு நல்லவர் 4
4. தாயைப்போல உன்னைத் தேற்றும் இயேசு நல்லவர்
தந்தையைப் போல தோளில் சுமக்கும் இயேசு நல்லவர்
இயேசு இயேசு இயேசு நல்லவர் 4