உனக்காக ஜீவன் தந்து
உன்னை தான் அழைக்கிறார்
கொடும் வேதனை அனுபவிட்தார்
உந்தன் வாடிநக்கையை மாற்றிடவே -2
1. நோய்களை ஏற்றுக்கொண்டு பாடுகள் சகிட்தார்
உனக்காக கல்வாரியில் கண்ணீர் வடிட்தார்
ரட்தட்தினாலே சுட்தம் செய்து
காயங்களை அவர் ஆற்றிடுவார்
2. உலகமோ மாயம் முடிவும் சமீபம் கடைசி எக்காளம்
தொனிட்திடும் நேரம் அருகில்
நின்றவர் வரப்போகும் நேரம்
வருகைக்காக நீ ஆயட்தமா
3. பாவட்தை போக்கும் சாபட்தை நீக்கும்
பரிசுட்தமாக்கும் இயேசுவின் ரட்தம்
மன்னிப்பை அருள துடிக்கிறாரே
மாமன்னர் இயேசு அழைக்கிறாரே.