ஊற்றுண்ட பாரிமள தைலம்
நீர் இயேசு
ஊற்றுவீர் உன்னத வல்லமையால் (2)
உம்மை நான் நேசிப்பேன்
என்றும் நான் நேசிப்பேன்
உயிருள்ளவரை ஆராதிப்பேன்
1. என்னை நீர் இழுத்துகொள்ளும்
உம்மிடம் μடி வருவேன்
உம் பாதம் சரண்டைந்தேன்
உமக்காய் நான் வாழ்ந்திடுவேன்
2. என் ஆத்மா மரணத்திற்கும்
என் கண்ணை கண்ணீருக்கும்
என் கால்கள் இடறாமலும்
தப்புவியும் இயேசுவே
3. பாவத்தை வெறுத்திடுவேன்
பலியாகத் தந்திடுவேன்
பாரிசுத்தர் பாரிசுத்தரே உம்
பாரிசுத்தம் தாருமையா