ஊற்றுமையா உங்க ஆவிதனை
என் சுய பெலத்தால் ஒன்றுமில்லை
என் பண பெலத்தால் ஒன்றுமில்லை
1. ஆரோனின் மீது அன்று
ஊற்றின அந்த அபிஷேகம்
தாவீதின் மீதும் அன்று
ஊற்றின அந்த அபிஷேகம்
எங்கள் மீதும் ஊற்றும்
எங்கள் கள்ளங்களை மாற்றும் ஐயா
2. எலியாவின் மீது அன்று
ஊற்றின அந்த அபிஷேகம்
எலியாவின் மீது அன்று
ஊற்றின அந்த அபிஷேகம
3. கிதியோன் மீது அன்று
ஊற்றின அந்த அபிஷேகம்
அப்போஸ்தலர் மீதும் அன்று
ஊற்றின அந்த அபிஷேகம்